இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025

Update:2025-09-29 08:48 IST
Live Updates - Page 4
2025-09-29 04:01 GMT

தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

2025-09-29 03:21 GMT

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்ற இந்தியா... ரசிகர்கள் கொண்டாட்டம்

 

 

 

2025-09-29 03:20 GMT

''பணத்திற்காக பெண் தயாரிப்பாளரை பத்து முறை முத்தமிட்டேன்'' - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கான். சொத்துக்கள் மற்றும் திரைப்பட பின்னணி இருந்தபோதிலும் அவருக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைக்கவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்