பணி ஓய்வு நாளன்று வாணியம்பாடி டிஎஸ்பி சஸ்பெண்ட்

சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.;

Update:2025-06-30 10:41 IST

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் மீது துறை ரீதியில் பல்வேறு புகார்கள் வந்தன.

இந்நிலையில், டிஎஸ்பி விஜயகுமார் இன்று (ஜுன் 30) பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், பல்வேறு புகார்களில் சிக்கிய விஜயகுமார் பணி ஓய்வு நாளான இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்