
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது : பேக்கரி மோதல் வழக்கில் கோர்ட் அதிரடி
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த கோர்ட்டு கைது செய்ய உத்தரவிட்டது.
9 Sept 2025 4:44 AM IST
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மையாக இருப்பதால் பல்வேறு இடங்களில் தூக்கி தூக்கி அடிக்கப்பட்டார் என்று காவலர் செல்வம் கூறி இருந்தார்.
23 July 2025 3:38 PM IST
மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
19 July 2025 9:11 PM IST
முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்ட கார்? காவல் நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்து சென்ற டிஎஸ்பி
நேர்மையான அரசு அதிகாரியை திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 July 2025 3:57 PM IST
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
14 July 2025 10:06 AM IST
தமிழகத்தில் 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி
டிஎஸ்பி, உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
14 July 2025 8:05 AM IST
பணி ஓய்வு நாளன்று வாணியம்பாடி டிஎஸ்பி சஸ்பெண்ட்
சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
30 Jun 2025 10:41 AM IST
உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
30 Jan 2025 8:25 PM IST
பஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்
வீட்டில் இறக்கி விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக விசாரணையில் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.
4 Jan 2024 6:27 PM IST
கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டி.எஸ்.பி. மற்றும் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை - கோர்ட்டு உத்தரவு
கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டி.எஸ்.பி. மற்றும் வி.ஏ.ஓ. மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
7 Jan 2023 10:09 PM IST




