சிங்கப்பூர் தூதரக அதிகாரியுடன் விஜய் சந்திப்பு

இந்த சந்திப்பு சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.;

Update:2025-06-27 19:53 IST

சென்னை,

சிங்கப்பூர் தூதரக அதிகாரி எட்கர் பாங், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை இன்று சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர்  எக்ஸ் பக்கத்தில் பதவிட்டு ரசிகர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய்யை இன்று சந்தித்தேன். விஜய் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது? எனவும் நெட்டிசன்களிடம் கலகலப்பான கேள்வியை எழுப்பி உள்ளார்.

இந்த சந்திப்பு சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

மேலும் செய்திகள்