
தவெக பிரசார பொதுக்கூட்டம்: பெண்களுக்கு தனி இடம்
ஈரோட்டில் வரும் 18ம் தேதி தவெக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
15 Dec 2025 12:10 PM IST
விஜய் பிரசார இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வாடகை: அறநிலையத் துறை அதிரடி
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வரும் 18-ந்தேதி த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
15 Dec 2025 10:38 AM IST
ஈரோடு தவெக கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள்? செங்கோட்டையன் பதில்
ஈரோட்டில் வரும் 18 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
14 Dec 2025 9:44 PM IST
தவெகவிற்கு மட்டுமே தானாக கூட்டம் கூடும்: பிற கட்சிகள் பணம் கொடுத்து கூட்டுகிறார்கள்: புஸ்சி ஆனந்த்
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உச்சத்தை விட்டுட்டு விஜய் வந்துள்ளார் என்று புஸ்சி ஆனந்த் கூறினார்.
14 Dec 2025 3:49 PM IST
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நிர்வாகிகள் போராட்டம்
தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலக்தில் அக்கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Dec 2025 2:44 PM IST
தவெக வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் - வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
14 Dec 2025 1:23 PM IST
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
13 Dec 2025 7:11 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தவெக ஏன் பேசவில்லை? - சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம்
அமைச்சர் கே.என்.நேரு ஊழல் பற்றி திமுக இதுவரை வாய் திறக்கவில்லை என்று சி.டி.ஆர்.நிர்மல்குமார் குற்றம் சாட்டினார்.
12 Dec 2025 7:54 AM IST
தவெக தலைவர் விஜய்யின் கட்சி சின்னம் இதுவா..? - வெளியான பரபரப்பு தகவல்
சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
12 Dec 2025 7:34 AM IST
”கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கே முழு அதிகாரம்” - தவெக கூட்டத்தில் தீர்மானம்
தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 Dec 2025 3:35 PM IST
செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு
சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
11 Dec 2025 11:22 AM IST
தவெக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
இந்த ஆலோசனை கூட்டம் பனையூரில் தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
11 Dec 2025 10:53 AM IST




