சூப்பர் 8 சுற்று: வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு...129 ரன்களை இலக்காக நிர்ணயித்த அமெரிக்கா

சூப்பர் 8 சுற்று: வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு...129 ரன்களை இலக்காக நிர்ணயித்த அமெரிக்கா

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
22 Jun 2024 2:23 AM GMT
சூப்பர் 8 சுற்று - அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

சூப்பர் 8 சுற்று - அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பவல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
22 Jun 2024 12:43 AM GMT
டி20 உலகக்கோப்பை; டி காக் அதிரடி அரைசதம்...தென் ஆப்பிரிக்கா 163 ரன்கள் குவிப்பு

டி20 உலகக்கோப்பை; டி காக் அதிரடி அரைசதம்...தென் ஆப்பிரிக்கா 163 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிரடியாக ஆடிய டி காக் 65 ரன்கள் எடுத்தார்.
21 Jun 2024 4:15 PM GMT
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியா - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியா - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
21 Jun 2024 3:12 PM GMT
டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
21 Jun 2024 2:13 PM GMT
டி20 உலகக்கோப்பை; இந்திய அணி படைத்த மகத்தான சாதனை

டி20 உலகக்கோப்பை; இந்திய அணி படைத்த மகத்தான சாதனை

ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து கேட்ச்களை கொடுத்து ஆட்டமிழந்தனர்.
21 Jun 2024 11:51 AM GMT
அவரை போன்ற வீரர் கிடைப்பதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - முகமது கைப் பாராட்டு

அவரை போன்ற வீரர் கிடைப்பதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - முகமது கைப் பாராட்டு

கடந்த டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாததற்காக இங்கிலாந்து போன்ற எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 10:26 AM GMT
டி20 போட்டிகளில் விராட் கோலியின் மாபெரும் உலக சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

டி20 போட்டிகளில் விராட் கோலியின் மாபெரும் உலக சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
21 Jun 2024 8:14 AM GMT
அணி தடுமாறியபோது நானும் பாண்ட்யாவும் போட்ட திட்டம் இதுதான் - சூர்யகுமார் யாதவ்

அணி தடுமாறியபோது நானும் பாண்ட்யாவும் போட்ட திட்டம் இதுதான் - சூர்யகுமார் யாதவ்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
21 Jun 2024 7:42 AM GMT
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா, இங்கிலாந்தை முந்தி மாபெரும் சாதனை படைத்த ஆஸ்திரேலியா

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா, இங்கிலாந்தை முந்தி மாபெரும் சாதனை படைத்த ஆஸ்திரேலியா

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
21 Jun 2024 7:04 AM GMT
சூர்யகுமார் யாதவ் அல்ல...வெற்றிக்கு முக்கிய  காரணம் அவர்தான் - ரோகித் சர்மா பாராட்டு

சூர்யகுமார் யாதவ் அல்ல...வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான் - ரோகித் சர்மா பாராட்டு

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றை ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
21 Jun 2024 5:35 AM GMT
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: டி.எல்.எஸ். விதிப்படி வங்காளதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: டி.எல்.எஸ். விதிப்படி வங்காளதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இலக்கை நோக்கி பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது.
21 Jun 2024 4:42 AM GMT
  • chat