ஐ.பி.எல்.: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர்

பகுதுலே ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.;

Update:2025-10-24 09:10 IST

image courtesy:PTI

மொகாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் 52 வயதான சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

பகுதுலே ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்