ஐ.பி.எல். இறுதிப்போட்டி: டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Update: 2024-05-26 13:36 GMT

சென்னை,

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோத உள்ளன.

இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

கொல்கத்தா:-

சுனில் நரைன், ரமனுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி

ஐதராபாத்: -

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், ஷபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், நடராஜன்

Tags:    

மேலும் செய்திகள்