டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடக்கிறது.;

Update:2025-09-27 19:37 IST

image courtesy: twitter/ @windiescricket

ஷார்ஜா,

வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடக்கிறது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்