முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.;
image courtesy:twitter/@EmiratesCricket
துபாய்,
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் இன்று (இரவு 8.30 மணி) மோதுகின்றன.