இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி தடுமாற்றம்
4வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி `152 ரன்கள் எடுத்தது
10 Oct 2024 1:22 PM GMTரூட் - புரூக் அபார சதம்; 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 492/3
இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 176 ரன், ஹாரி புரூக் 141 ரன் எடுத்து களத்தில் உள்ளனர்.
9 Oct 2024 12:52 PM GMTவேன் மீது பஸ் மோதி கோர விபத்து - 5 பேர் பலி
வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
8 Oct 2024 4:26 PM GMTபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 96/1
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
8 Oct 2024 2:25 PM GMTசாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வரும் - மோசின் நக்வி நம்பிக்கை
2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.,
8 Oct 2024 12:05 PM GMTஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு
இன்று நடைபெற்ற 2ம் நாள்ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தார்.
8 Oct 2024 11:14 AM GMTபாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: சீனாவை சேர்ந்த 2 பேர் பலி
பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
7 Oct 2024 4:17 PM GMTஷபீக் - ஷான் மசூத் அபார சதம்; முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 328/4
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது.
7 Oct 2024 1:06 PM GMTபாகிஸ்தானில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் பலி
துப்பாக்கி சூட்டில் தப்பியோடிய 8 பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
7 Oct 2024 10:26 AM GMTகாதலுக்கு எதிர்ப்பு: குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொன்ற பெண் - அதிர்ச்சி சம்பவம்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 Oct 2024 3:19 AM GMTகராச்சி விமான நிலையத்தை அதிர வைத்த பயங்கர வெடிச்சத்தம்
பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே மர்ம பொருள் வெடித்துள்ளது.
7 Oct 2024 12:27 AM GMTபெண்கள் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
6 Oct 2024 5:51 PM GMT