மகளிர் பிரிமீயர் லீக்: பெங்களூரு அணியின் ஜெர்சி அறிமுகம்

மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.;

Update:2026-01-02 18:37 IST

புதுடெல்லி,

4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது.

நவிமும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், 2026 மகளிர் பிரிமீயர் லீக் தொடருக்கான பெங்களூரு அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்