
ஐஎஸ்எல் கால்பந்து ; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா!
இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.
27 Nov 2023 9:01 AM GMT
ஐஎஸ்எல் கால்பந்து ; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கேரளா 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
26 Nov 2023 12:43 PM GMT
பாஜக எம்.பி.யை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய ஆட்டோ டிரைவர் மீது சரமாரி தாக்குதல்
போஸ்டர்களை நீக்கவில்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
20 Nov 2023 9:14 PM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை... 3 நாளில் முடிந்த லிவ்-இன் வாழ்க்கை
கள்ளக்காதல் குறித்து அறிந்த சோனு தாசின் கணவர் சண்டை போட்டதால் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
8 Nov 2023 12:45 PM GMT
ஆயுத பூஜை காரணமாக பெங்களூருவில் 30 சதவீத குப்பைகள் குவிந்தன
பெங்களூருவில் ஆயுத பூஜை காரணமாக நகரில் 30 சதவீத குப்பைகள் கூடுதலாக குவிந்துள்ளன. நகரின் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது.
25 Oct 2023 6:45 PM GMT
அபுதாபியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தல்; விமானத்தின் கழிவறையில் ரூ.80 லட்சம் தங்கம் சிக்கியது
அபுதாபியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்கம் விமானத்தின் கழிவறையில் சிக்கியது.
25 Oct 2023 6:45 PM GMT
பெங்களூருவை பாழாக்க பா.ஜனதா அனுமதிக்காது; முன்னாள் மந்திரி ஆர்.அசோக் எச்சரிக்கை
கனகபுராவை சேர்க்கும் விஷயத்தில் பெங்களூருவை பாழாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
25 Oct 2023 6:45 PM GMT
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தாய்-மகன் பரிதாப பலி
காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தாயும், மகனும் பலியானார்கள்.
25 Oct 2023 6:45 PM GMT
கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பு
கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
24 Oct 2023 6:45 PM GMT
பெங்களூருவுக்கு 2½ மணி நேரம் தாமதமாக வந்த வந்தேபாரத் ரெயில்
சென்னையில் புறநகர் ரெயில் தடம்புரண்டதால் வந்தேபாரத் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக பெங்களூருவுக்கு வந்தது.
24 Oct 2023 6:45 PM GMT
கன்னட 'பிக்பாஸ்' போட்டியாளர் அதிரடி கைது - பரபரப்பு
புலி பல்லுடன் கூடிய சங்கிலி அணிந்திருந்ததால் கைதான பிக்பாஸ் போட்டியாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
24 Oct 2023 6:45 PM GMT
சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
24 Oct 2023 6:45 PM GMT