அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ்: மேடிசன் கீஸ் தோல்வி
மேடிசன் கீஸ், கனடாவின் விக்டோரியா எம்போகோவை எதிர்கொண்டார்.;
அடிலெய்டு,
அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடாவின் விக்டோரியா எம்போகோவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-6, 6-4,2-6 என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸ் தோல்வியடைந்தார்.
விக்டோரியா எம்போகோ அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிர்ரெல்லை எதிர்கொள்கிறார்.