![தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம் தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/25/500x300_1411219-img-20230725-wa0009.webp)
தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
ரிஷிவந்தியம் அருகே தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
25 July 2023 7:15 PM GMT![டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் டேங்கர் லாரி மோதி 2 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதம் டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் டேங்கர் லாரி மோதி 2 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/21/500x300_1402826-accident-1.webp)
டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் டேங்கர் லாரி மோதி 2 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதம்
பெரம்பூர், சென்னை கொடுங்கையூர் எழில் நகர் தொப்பை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு...
21 July 2023 8:35 AM GMT![லாரி மோதி மின்கம்பம் சேதம் லாரி மோதி மின்கம்பம் சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/09/500x300_1380742-img-20230708-wa0042.webp)
லாரி மோதி மின்கம்பம் சேதம்
சங்கராபுரம் அருகே லாரி மோதி மின்கம்பம் சேதம் போக்குவரத்து பாதிப்பு
9 July 2023 6:45 PM GMT![20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் 20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/02/500x300_1368389-1.webp)
20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
அரியாங்குப்பம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
2 July 2023 5:34 PM GMT![கீரனூர் அருகே இடி விழுந்து மின்மாற்றி சேதம் கீரனூர் அருகே இடி விழுந்து மின்மாற்றி சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/24/500x300_1353539-kot.webp)
கீரனூர் அருகே இடி விழுந்து மின்மாற்றி சேதம்
கீரனூர் அருகே இடி விழுந்து மின்மாற்றி சேதம் அடைந்தது.
23 Jun 2023 6:55 PM GMT![சேதமடைந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்த அங்கன்வாடி மையம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/19/500x300_1344431-006.webp)
சேதமடைந்த அங்கன்வாடி மையம்
அரியாங்குப்பம் அருகே அங்கன்வாடி மையம் சேதமடைந்த நிலையில் உள்ளது.
19 Jun 2023 4:24 PM GMT![பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டு சேதம் பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டு சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/15/500x300_1338449-5626.webp)
பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டு சேதம்
பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 Jun 2023 7:24 PM GMT![பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/15/500x300_1338731-5626.webp)
பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள்
வாலிகண்டபுரத்தில் பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 Jun 2023 6:51 PM GMT![மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம் மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/12/500x300_1332250-siv4.webp)
மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்
மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன
12 Jun 2023 6:45 PM GMT![கறம்பக்குடி, வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் 1,600 ஏக்கர் வாழை-நெற்பயிர்கள் சேதம் கறம்பக்குடி, வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் 1,600 ஏக்கர் வாழை-நெற்பயிர்கள் சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/08/500x300_1320474-img-20230608-wa0042.webp)
கறம்பக்குடி, வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் 1,600 ஏக்கர் வாழை-நெற்பயிர்கள் சேதம்
சுழன்று அடித்த சூறைக்காற்றால் கறம்பக்குடி, வடகாடு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 1,600 ஏக்கர் வாழை மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
8 Jun 2023 6:32 PM GMT