![பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2022/08/22/500x300_835940-cni22aug2215.webp)
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார்.
22 Aug 2022 12:23 PM GMT![திருப்பத்தூர்: 15 மூட்டைகளில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த கார் விபத்து - 2 பேர் காயம் திருப்பத்தூர்: 15 மூட்டைகளில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த கார் விபத்து - 2 பேர் காயம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/18/500x300_829632-untitled-1.webp)
திருப்பத்தூர்: 15 மூட்டைகளில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த கார் விபத்து - 2 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே 15 மூட்டைகளில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் கடத்தல் காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
18 Aug 2022 4:21 AM GMT![போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம் போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/11/500x300_819015-rajaja.webp)
போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம்
போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
11 Aug 2022 7:51 PM GMT![சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/08/07/500x300_811255-state-03.webp)
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை தனிப்படை போலீசார் சோதனையிட்ட போது, 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
7 Aug 2022 12:47 PM GMT![மராட்டியம்: ரூ.400 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் மராட்டியம்: ரூ.400 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/05/500x300_808942-13.webp)
மராட்டியம்: ரூ.400 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
போதைப்பொருள் தயாரிப்பிற்கு மூளையாக இருந்தது கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்த நபர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
5 Aug 2022 5:59 PM GMT![போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/05/500x300_807830-cm-stalin-05.webp)
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க, ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
5 Aug 2022 11:04 AM GMT![போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம் போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2022/07/31/500x300_799210-cni22july3111.webp)
போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
31 July 2022 5:13 AM GMT![போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/26/500x300_744376-cni22june2613.webp)
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
26 Jun 2022 6:13 AM GMT![ரூ.6½ லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/24/500x300_742362-drugsphoto.webp)
ரூ.6½ லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
ரூ.6½ லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Jun 2022 5:00 PM GMT