மராட்டியம்: ரூ.400 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்


மராட்டியம்: ரூ.400 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
x

போதைப்பொருள் தயாரிப்பிற்கு மூளையாக இருந்தது கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்த நபர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மும்பை,

மராட்டியத்தில் தயாரிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாலாசோபாரா என்ற இடத்தில் ரகசிய தகவலின் படி சோதனை செய்த காவல்துறையினர் அங்கு தயாரிக்கப்பட்ட மெபெட்ரோன் எனப்படும் 700 கிலோ எடையுள்ள போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் போதைப்பொருள் தயாரிப்பிற்கு மூளையாக இருந்தது கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்த நபர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.


Next Story