
கடந்த ஆண்டு 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல், 13 ஆயிரம் பேர் கைது - ஏ.டி.ஜி.பி. சங்கர் தகவல்
போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று ஏ.டி.ஜி.பி. சங்கர் தெரிவித்தார்.
11 May 2023 5:14 PM
டெல்லியில் ரூ.1,500 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு
டெல்லி போலீசாரால் கைப்பற்றப்பட்ட ரூ.1,513 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அதிரடியாக அழிக்கப்பட்டன.
22 Dec 2022 12:02 AM
போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும்
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாண்டியன் அறிவுரை கூறினார்
15 Oct 2022 6:45 PM
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.1½ கோடி போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.1½ கோடி போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.
9 Oct 2022 9:53 AM
போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவது ஏன்? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ்
போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன் என்கிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.
4 Sept 2022 4:41 PM
ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2022 7:58 AM
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார்.
22 Aug 2022 12:23 PM
திருப்பத்தூர்: 15 மூட்டைகளில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த கார் விபத்து - 2 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே 15 மூட்டைகளில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் கடத்தல் காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
18 Aug 2022 4:21 AM
போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம்
போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
11 Aug 2022 7:51 PM
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை தனிப்படை போலீசார் சோதனையிட்ட போது, 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
7 Aug 2022 12:47 PM
மராட்டியம்: ரூ.400 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
போதைப்பொருள் தயாரிப்பிற்கு மூளையாக இருந்தது கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்த நபர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
5 Aug 2022 5:59 PM
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க, ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
5 Aug 2022 11:04 AM




