![நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை](https://media.dailythanthi.com/h-upload/2022/06/05/500x300_722970-onion.webp)
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ரூ.8 லட்சத்துக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.
5 Jun 2022 4:50 PM GMT![சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது; 8 பேர் உடல் கருகி சாவு சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது; 8 பேர் உடல் கருகி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/03/500x300_720548-bus-fire.webp)
சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது; 8 பேர் உடல் கருகி சாவு
கலபுரகி அருகே சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் தம்பதிகள் உள்பட 8 பேர் உடல் கருகி பலியானார்கள். பிறந்தநாளை கோவாவுக்கு சென்று கொண்டாடி திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துள்ளது.
3 Jun 2022 9:49 PM GMT![ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் சாவு ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/03/500x300_719230-cni22june0320.webp)
ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் சாவு
ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
3 Jun 2022 12:44 PM GMT![8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைப்பு 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/01/500x300_717519-chennai-14.webp)
8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைப்பு
சேலம் வழியாக செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
1 Jun 2022 11:53 PM GMT![சர்ச்கேட் அருகே 8 பேரை கத்தியால் தாக்கிய நைஜீரியர்- போலீசார் மடக்கி பிடித்தனர் சர்ச்கேட் அருகே 8 பேரை கத்தியால் தாக்கிய நைஜீரியர்- போலீசார் மடக்கி பிடித்தனர்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/01/500x300_716982-crimealt.webp)
சர்ச்கேட் அருகே 8 பேரை கத்தியால் தாக்கிய நைஜீரியர்- போலீசார் மடக்கி பிடித்தனர்
சர்ச்கேட் அருகே 8 பேரை கத்தியால் தாக்கிய நைஜீரியரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
1 Jun 2022 5:24 PM GMT![கணவன், மனைவியை தாக்கியவர் கைது - 8 பேருக்கு வலைவீச்சு கணவன், மனைவியை தாக்கியவர் கைது - 8 பேருக்கு வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/01/500x300_716222-cni22june0117.webp)
கணவன், மனைவியை தாக்கியவர் கைது - 8 பேருக்கு வலைவீச்சு
திருவள்ளூர் அருகே கணவன், மனைவியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
1 Jun 2022 11:44 AM GMT![மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய 8 ஆண்டுகளாக பாடுபட்டோம் - பிரதமர் மோடி அறிக்கை மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய 8 ஆண்டுகளாக பாடுபட்டோம் - பிரதமர் மோடி அறிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2022/05/30/500x300_714658-modi.webp)
மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய 8 ஆண்டுகளாக பாடுபட்டோம் - பிரதமர் மோடி அறிக்கை
மக்களின் விருப்பங்களை பூர்த்திசெய்ய கடந்த 8 ஆண்டுகளாக பாடுபட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
30 May 2022 11:40 PM GMT![உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு வந்தன உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு வந்தன](https://media.dailythanthi.com/h-upload/2022/05/30/500x300_714608-bidar.webp)
உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு வந்தன
உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு கொண்டு வரப்பட்டன.
30 May 2022 9:08 PM GMT![சென்னராயப்பட்டணா அருகே நிலத்தகராறில்: வாலிபரை வெட்டிக் கொன்ற ரவுடி உள்பட 8 பேர் கைது சென்னராயப்பட்டணா அருகே நிலத்தகராறில்: வாலிபரை வெட்டிக் கொன்ற ரவுடி உள்பட 8 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/29/500x300_712584-murder.webp)
சென்னராயப்பட்டணா அருகே நிலத்தகராறில்: வாலிபரை வெட்டிக் கொன்ற ரவுடி உள்பட 8 பேர் கைது
சென்னராயப்பட்டணா அருகே நிலத்தகராறில் வாலிபரை வெட்டிக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 May 2022 4:00 PM GMT![பட்டதாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி பட்டதாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/05/28/500x300_710915-seeting.webp)
பட்டதாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி
குறைந்த வட்டியில் கடன் தருவதாக பட்டதாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
28 May 2022 1:57 PM GMT![8 பவுன் நகை திருட்டு 8 பவுன் நகை திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/05/27/500x300_710430-89.gif)
8 பவுன் நகை திருட்டு
சுவாமிமலையில் கோவில் கணக்கர் வீட்டில் 8 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசாா் தேடி வருகிறார்கள்.
27 May 2022 8:01 PM GMT![இரட்டை கொலையில் தப்பி ஓடி தலைமறைவு: 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் பிடிபட்ட கொலையாளி இரட்டை கொலையில் தப்பி ஓடி தலைமறைவு: 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் பிடிபட்ட கொலையாளி](https://media.dailythanthi.com/h-upload/2022/05/25/500x300_706613-cni22may2509.webp)
இரட்டை கொலையில் தப்பி ஓடி தலைமறைவு: 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் பிடிபட்ட கொலையாளி
புதுவண்ணாரப்பேட்டையில் இரட்டை கொலை செய்து விட்டு தலைமறைவான கொலைகுற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் சிக்கினார்.
25 May 2022 2:49 PM GMT