மக்களை மிரள வைத்த மிக்ஜம் புயல் - மழை

மக்களை மிரள வைத்த மிக்ஜம் புயல் - மழை

சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
7 Dec 2023 8:30 PM GMT
வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
7 Dec 2023 5:57 PM GMT
மிக்ஜம் புயலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்..!!  நடிகர் விஜய் ஆதங்கம்

"மிக்ஜம்" புயலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்..!! நடிகர் விஜய் ஆதங்கம்

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் வந்த வண்ணம் உள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
6 Dec 2023 4:59 PM GMT
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.
6 Dec 2023 8:37 AM GMT
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை..!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை..!!

விடுமுறை குறித்த அறிவிப்பு மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
5 Dec 2023 7:27 PM GMT
இன்று 30 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் மட்டும் இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே

இன்று 30 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் மட்டும் இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே

திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
5 Dec 2023 7:12 PM GMT
ஆந்திராவில் கரையை கடந்த மிக்ஜம் புயல்...!

ஆந்திராவில் கரையை கடந்த மிக்ஜம் புயல்...!

தெற்கு ஆந்திராவில் மிக்ஜம் புயல் கரையை கடந்தது.
5 Dec 2023 11:06 AM GMT
தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கத்தொடங்கிய மிக்ஜம் புயல்...!

தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கத்தொடங்கிய மிக்ஜம் புயல்...!

மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் கரையை கடக்கத்தொடங்கியது.
5 Dec 2023 9:17 AM GMT
வங்க கடலில்  நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை  முற்பகலில் கரையக் கடக்கும்: சென்னை வானிலை மையம்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும்: சென்னை வானிலை மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Dec 2023 9:27 AM GMT
தீவிரமடைந்த மிக்ஜம் புயல்.. 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தீவிரமடைந்த மிக்ஜம் புயல்.. 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2023 8:56 AM GMT
சென்னையை நெருங்கிய `மிக்ஜம் புயல்: சூறைக்காற்றுடன் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை

சென்னையை நெருங்கிய `மிக்ஜம்' புயல்: சூறைக்காற்றுடன் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4 Dec 2023 12:03 AM GMT
  • chat