வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும்: சென்னை வானிலை மையம்


வங்க கடலில்  நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை  முற்பகலில் கரையக் கடக்கும்: சென்னை வானிலை மையம்
x

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர் - மசூலிப்பட்டினத்திற்கு இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக் கூடும். புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 90-110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story