
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 April 2024 6:26 PM IST
மிக்ஜம் புயல் நிவாரணம்: ரேஷன் அட்டை இல்லாதவர்களின் வங்கி கணக்கில் ரூ.6,000 வரவு
ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
1 March 2024 3:08 PM IST
10 மாவட்டங்களில் புயல், வெள்ளம் பாதிப்பு - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.
29 Dec 2023 9:41 PM IST
மிக்ஜம் புயல் பாதிப்பு: ஹுண்டாய் நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி
பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2023 8:57 PM IST
சென்னை அண்ணா நகரில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு மழை நிவாரண பொருட்கள்- அமைச்சர் உதயநிதி வழங்கினார்
10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், நாமக்கல் மாவட்டத்திலிருந்து 54 பெரிய ரக லாரிகளில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
15 Dec 2023 3:40 PM IST
'மிக்ஜம்' புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
14 Dec 2023 2:56 PM IST
"நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி தேவை" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
மத்திய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
14 Dec 2023 2:31 PM IST
கல்லூரி சான்று நகல்களைப் பெற இணையதளம் - உயர்கல்வித்துறை வெளியிட்ட தகவல்
மாணவ, மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
11 Dec 2023 10:39 PM IST
மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு இன்று வருகை: நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு
'மிக்ஜம்' புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
11 Dec 2023 5:42 AM IST
புயல் பாதிப்பு.. 4 நாட்களில் 28,563 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல்
வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டனர்.
11 Dec 2023 1:22 AM IST
மிக்ஜம் புயல் பாதிப்பு - ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்
தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
10 Dec 2023 11:40 PM IST
பெரும் துயரில் அம்பத்தூர் தொழிற்சாலை: களத்திற்கே வராமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கூறுவதா? அண்ணாமலை கண்டனம்
அம்பத்தூர் தொழிற்சாலை பகுதியிலுள்ள உள்ள ஏரியில் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதை ரெயில்வே துறை மந்திரியின் பார்வைக்கு கொண்டு சென்று, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
9 Dec 2023 2:30 AM IST




