கள உதவியாளர் தேர்வுக்கான விடைகள் வெளியீடு

கள உதவியாளர் தேர்வுக்கான விடைகள் வெளியீடு

புதுச்சேரியில் கள உதவியாளர் பணித்தேர்வுக்கான விடைகள் வெளியீடப்பட்டுள்ளது.
9 Oct 2023 4:12 PM GMT
கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணிகளுக்கான எழுத்துதேர்வு வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதன் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
28 Sep 2023 5:16 PM GMT
மத்திய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது - முத்தரசன்

'மத்திய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது' - முத்தரசன்

தகுதி, திறன் என்ற பெயரில் அடித்தட்டு மக்களுக்கு பா.ஜ.க. சமூக அநீதி இழைத்து வருகிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 Sep 2023 7:28 PM GMT
ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 1,252 பேர் எழுதினர்

ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 1,252 பேர் எழுதினர்

ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 1,252 பேர் எழுதினர்.
10 Sep 2023 8:52 PM GMT
கிருஷ்ணகிரியில் 3 மையங்களில் நடந்தவட்டார கல்வி அலுவலர்கள் தேர்வை 1,052 பேர் எழுதினர்

கிருஷ்ணகிரியில் 3 மையங்களில் நடந்தவட்டார கல்வி அலுவலர்கள் தேர்வை 1,052 பேர் எழுதினர்

கிருஷ்ணகிரியில் நேற்று வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரத் மெட்ரிக்...
10 Sep 2023 7:00 PM GMT
காதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்

காதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்

முகநூலில் அறிமுகமான காதலனை கரம்பிடித்த கையோடு மணக்கோலத்தில் இளம்பெண் தேர்வு எழுதிய சம்பவம் சிவமொக்காவில் நடந்தது.
10 Sep 2023 6:45 PM GMT
இளநிலை எழுத்தர் தேர்வை 35,582 பேர் எழுதினர்

இளநிலை எழுத்தர் தேர்வை 35,582 பேர் எழுதினர்

புதுவையில் நடந்த இளநிலை எழுத்தர் தேர்வை 35,582 பேர் எழுதினர். 11,322 பேர் தேர்வு எழுத வரவில்லை.
27 Aug 2023 5:09 PM GMT
ஈரோடு மாவட்டத்தில்சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,926 பேர் எழுதினர்

ஈரோடு மாவட்டத்தில்சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,926 பேர் எழுதினர்

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2 ஆயிரத்து 926 பேர் எழுதினார்கள்.
26 Aug 2023 9:48 PM GMT
தர்மபுரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்தபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வை 5,236 பேர் எழுதினர்

தர்மபுரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்தபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வை 5,236 பேர் எழுதினர்

தர்மபுரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பதவிகளுக்காக தேர்வை 5,236 பேர் எழுதினார்கள்.எழுத்து...
26 Aug 2023 7:00 PM GMT
இளநிலை எழுத்தர் பணிக்கு நாளை தேர்வு

இளநிலை எழுத்தர் பணிக்கு நாளை தேர்வு

புதுவையில் இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வு 137 மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் நாளை நடக்கிறது.
26 Aug 2023 4:58 PM GMT
கோட்டூர் தேர்வு மையத்தில்தமிழ் சுருக்கெழுத்து தேர்வு

கோட்டூர் தேர்வு மையத்தில்தமிழ் சுருக்கெழுத்து தேர்வு

கோட்டூரில் தமிழ் சுருக்கெழுத்து தேர்வு நடந்தது.
19 Aug 2023 6:45 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்...
7 July 2023 7:00 PM GMT