![பூத்து குலுங்கும் மலர்கள் பூத்து குலுங்கும் மலர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1550647-16213588.webp)
பூத்து குலுங்கும் மலர்கள்
நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், குன்னூர் காட்டேரி பூங்காவில் மேரிகோல்டு மலர்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.
6 Oct 2023 9:45 PM GMT![நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/24/500x300_1527281-jasmine-flower.webp)
நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு
நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவடைந்துள்ளது.
24 Sep 2023 6:48 PM GMT![கூடலூர் பகுதியில்சொட்டுநீர் பாசனம் மூலம் செண்டு பூக்கள் சாகுபடி கூடலூர் பகுதியில்சொட்டுநீர் பாசனம் மூலம் செண்டு பூக்கள் சாகுபடி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/22/500x300_1522715-16053879.webp)
கூடலூர் பகுதியில்சொட்டுநீர் பாசனம் மூலம் செண்டு பூக்கள் சாகுபடி
கூடலூர் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் செண்டு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
22 Sep 2023 6:45 PM GMT![பூக்கள் விலை கடும் உயர்வு பூக்கள் விலை கடும் உயர்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1510982-img20230916172759.webp)
பூக்கள் விலை கடும் உயர்வு
ஆவணி மாத கடைசி சுப முகூர்த்தநாளை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்றது.
16 Sep 2023 6:48 PM GMT![பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/04/500x300_1487057-20230227092012.webp)
பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
வடகாடு பகுதியில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
4 Sep 2023 5:51 PM GMT![பூக்களுக்கு மாற்றாக... புது அவதாரம் எடுக்கும் மாலைகள் பூக்களுக்கு மாற்றாக... புது அவதாரம் எடுக்கும் மாலைகள்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/03/500x300_1484064-maalai.webp)
பூக்களுக்கு மாற்றாக... புது அவதாரம் எடுக்கும் மாலைகள்
உள்ளம் அமைதி, தெளிவு பெறுவதற்கு இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாட்டில் தவறாமல் இடம்பிடிப்பது பூக்கள். கள்ளம், கபடமின்றி இதழ் திறந்து சிரித்து நம்மை ரசிக்க வைக்கின்றன பூக்கள்.
3 Sep 2023 4:25 AM GMT![ஆடி 18 பண்டிகையை முன்னிட்டுபரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டுபரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/02/500x300_1424531-images.webp)
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டுபரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர்:ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.பூக்கள் ஏலம்பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகள், கரூர் மாவட்டம்...
2 Aug 2023 7:00 PM GMT![இன்று ஆடிப்பெருக்கு: பெரம்பலூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு இன்று ஆடிப்பெருக்கு: பெரம்பலூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/02/500x300_1425538-flowers.webp)
இன்று ஆடிப்பெருக்கு: பெரம்பலூரில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
ஆடிப்பெருக்கையொட்டி பெரம்பலூரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.650-க்கு விற்பனையானது.
2 Aug 2023 6:49 PM GMT