![ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588553-arrest-new.webp)
ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது
களக்காடு அருகே ஆடுகள் திருட முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 9:10 PM GMT![காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1584347-009098900.webp)
காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது
மன்னார்குடியில் காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேரை போலீசாா் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
24 Oct 2023 7:15 PM GMT![ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1578422-theft.webp)
ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு
ஆவூர் அருகே 3 ஆடுகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 6:57 PM GMT![கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1574332-1000162645.webp)
கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.
18 Oct 2023 6:02 PM GMT![தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா? தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா?](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1571632-1.webp)
தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா?
தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து வனத்துறையினர் 5 ள்கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
17 Oct 2023 6:45 PM GMT![ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1569795-ten-goat-1.webp)
ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு
தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் இறந்தது.
16 Oct 2023 6:45 PM GMT![இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார் இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/26/500x300_1471439-c3.webp)
இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
26 Aug 2023 6:45 PM GMT![15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை 15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/21/500x300_1462455-dogs.webp)
15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை
சிந்தாமணி தாலுகாவில் கொட்டகைக்குள் புகுந்து 15 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. இதனால் விவசாயி கவலை அடைந்துள்ளார்.
21 Aug 2023 9:39 PM GMT![ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/26/500x300_1357774-3.webp)
ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
26 Jun 2023 7:30 PM GMT![நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/25/500x300_1354772-8.gif)
நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை
ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
25 Jun 2023 12:29 PM GMT![சமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை சமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/24/500x300_1354169-1.webp)
சமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது
24 Jun 2023 6:35 PM GMT![வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/23/500x300_1352656-goat.webp)
வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்
23 Jun 2023 6:45 PM GMT