ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் நேரில் பார்வையிட்டனர்
ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் பார்வையிட்டனர். பின்னர் மருத்துவ கட்டமைப்பு, இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து கேட்டறிந்தனர்.
4 Oct 2023 5:16 AM GMTதிருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி சிகிச்சை பிரிவு
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
19 Sep 2023 2:12 AM GMTஅரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைப்பு
டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
14 Sep 2023 4:36 PM GMTசிறப்பு மருத்துவ முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி மாற்றுத்திறனாளிகள் அவதி
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர்.
14 Sep 2023 8:14 AM GMTஇரியூர் அரசு ஆஸ்பத்திரியில் மந்திரி டி.சுதாகர் திடீர் ஆய்வு
இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மந்திரி டி.சுதாகர் பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்களை அழைத்து எச்சரித்தார்.
24 Aug 2023 6:45 PM GMTஅரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையங்களை ஏற்படுத்துமாறு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.
19 Aug 2023 5:39 PM GMTஅரசு ஆஸ்பத்திரிக்குள் சுற்றித்திரியும் நாய்கள்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்குள் சுற்றித்திரியும் நாய்களால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
12 Aug 2023 4:11 PM GMTஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேப்பர் கப் பயன்படுத்திய விவகாரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
பேப்பர் கப் மூலம் ஆக்சிஜன் செலுத்துவதற்கு அனுமதி அளித்தது தவறு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Aug 2023 4:39 PM GMTஉத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தைஅரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்
உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
28 July 2023 6:45 PM GMTஅரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு - சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 July 2023 2:43 PM GMTமருத்துவ சான்றிதழ் பெற அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்
புதுவையில் போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள் மருத்துவ சான்றிதழ் பெற அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
10 July 2023 6:26 PM GMTஅரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு
அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
5 July 2023 10:15 PM GMT