நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை.. பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கிறது பா.ஜ.க.
பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்பும் பிரசார வேன்களை கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
26 Feb 2024 11:20 AM GMTஜே.பி.நட்டா, எல்.முருகன் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
குஜராத்தில் ஜே.பி.நட்டா உள்பட 4 பா.ஜ.க. வேட்பாளர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
20 Feb 2024 12:21 PM GMTமாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா போட்டி
மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் போட்டியிடுகிறார்.
14 Feb 2024 10:21 AM GMT'தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது' - ஜே.பி.நட்டா
தி.மு.க. தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை என ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
11 Feb 2024 2:57 PM GMTஇன்று சென்னை வருகிறார் ஜே.பி.நட்டா: தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை
'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.
10 Feb 2024 10:01 PM GMTஅயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகத்தின் மறுமலர்ச்சி நாள் - ஜே.பி.நட்டா
ராமர் கோவில் திறப்பு விழா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 4:58 PM GMTபா.ஜனதா நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
6 Feb 2024 5:24 PM GMT'இந்தியா' கூட்டணி தோல்வியடைந்துள்ளது - ஜே.பி.நட்டா பேச்சு
குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
28 Jan 2024 2:28 PM GMTமீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்
ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இணைந்துள்ளதால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 Jan 2024 9:22 AM GMT'பிரதமர் மோடி வெற்றி பெற குஜராத் மக்கள் 26 தொகுதிகளிலும் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள்' - ஜே.பி.நட்டா நம்பிக்கை
பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனது முந்தைய தேர்தல் சாதனையை முறியடிக்கும் என ஜே.பி.நட்டா நம்பிக்கை தெரிவித்தார்.
24 Jan 2024 2:17 AM GMTஅயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; உண்மையும், நீதியும் வென்றுள்ளது - ஜே.பி.நட்டா
பல நூற்றாண்டு சோதனைகளுக்குப் பிறகு கடவுள் ராமர் அவரது இடத்திற்கு திரும்புகிறார் என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
21 Jan 2024 12:29 AM GMT'சமூகத்துக்கு அநீதி இழைத்தவர்கள் நியாய யாத்திரைக்கு தயாராகிறார்கள்' - ஜே.பி.நட்டா தாக்கு
தங்கள் குடும்பத்துக்கு வெளியே யாரையும் பற்றி சிந்திக்காதவர்கள் இன்று நாட்டை பற்றி பேசுவதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
1 Jan 2024 12:11 AM GMT