சம்பா நடவு பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்

சம்பா நடவு பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்

கும்பகோணம் பகுதியில் சம்பா நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Oct 2023 8:58 PM GMT
கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழை

கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழை

கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழையால் சம்பா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
17 Oct 2023 8:55 PM GMT
தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - கும்பகோணம் போக்குவரத்துக்கழகம்

தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - கும்பகோணம் போக்குவரத்துக்கழகம்

தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
17 Oct 2023 7:33 AM GMT
திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
16 Oct 2023 9:12 PM GMT
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகை

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகை

கடிச்சம்பாடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
16 Oct 2023 8:49 PM GMT
15 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

15 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கும்பகோணம் பகுதியில் தவறவிட்ட 15 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
15 Oct 2023 8:53 PM GMT
பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் தீப்பிடித்து எரிந்தது

பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் தீப்பிடித்து எரிந்தது

கும்பகோணம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காருக்கு மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 8:34 PM GMT
கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 Oct 2023 5:14 AM GMT
கும்பகோணம் ரெயில் நிலையம் வாசலில் செடி-கொடிகள் அகற்றப்படுமா?

கும்பகோணம் ரெயில் நிலையம் வாசலில் செடி-கொடிகள் அகற்றப்படுமா?

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ள தண்ணீர் வழங்கும் தானியங்கி எந்திரத்தை சரி செய்ய வேண்டும். ரெயில் நிலைய வாசல் அருகில் வளர்ந்துள்ள செடி-கொடிகள் அகற்றப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
30 Sep 2023 9:04 PM GMT
மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

கும்பகோணம் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
30 Sep 2023 8:37 PM GMT
கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரம்

கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரம்

கும்பகோணம்:அறுவடை பணிகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. மக்காச் சோளம் 3 கதிர் ரூ.50-க்கு...
25 Sep 2023 9:17 PM GMT
ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பான ஒருவரை கைது செய்தனர்.
25 Sep 2023 8:25 PM GMT