முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளி கொலை:அண்ணன், தம்பிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனைசேலம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், தம்பிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது
9 Oct 2023 8:04 PM GMTபெண்ணை கழுத்து அறுத்து கொன்ற வழக்கில்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைகிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு
ஆடு மேய்க்கும் ெபண்ணை கழுத்து அறுத்து கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
20 Sep 2023 7:45 PM GMTதேன்கனிக்கோட்டை அருகேபால் வியாபாரியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனைஓசூர் கோர்ட்டு தீர்ப்பு
ஓசூர்தேன்கனிக்கோட்டை அருகே பால் வியாபாரியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.பால் வியாபாரிகிருஷ்ணகிரி...
10 Aug 2023 7:45 PM GMTவாலிபருக்கு ஆயுள் தண்டனை
போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டுவை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
24 Feb 2023 6:45 PM GMTமுதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மது குடிக்காதே என்று அறிவுரை கூறிய முதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
31 Jan 2023 7:00 PM GMTவடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
நண்பரை கொலை செய்த வழக்கில், வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
30 Jan 2023 6:45 PM GMTகார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
மத்தூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
24 Jan 2023 6:45 PM GMTநிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, 2 மகன்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு
மேச்சேரி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொன்ற தந்தை, 2 மகன்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
15 Dec 2022 8:00 PM GMTகன்னங்குறிச்சியில் விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
கன்னங்குறிச்சியில் விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
13 Dec 2022 8:17 PM GMTஎன்ஜினீயரிங் மாணவரை கொன்ற 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை
ஓசூரில் என்ஜினீயரிங் மாணவர் கொலையில், 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
12 Dec 2022 6:45 PM GMTகொளத்தூர் அருகே, ஏலச்சீட்டு தகராறில் விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு
கொளத்தூர் அருகே ஏலச்சீட்டு தகராறில் விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
12 Oct 2022 8:25 PM GMTஓட்டல் தொழிலாளிக்கு விதித்த ஆயுள் தண்டனை உறுதி
ஓட்டல் தொழிலாளிக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
23 July 2022 7:34 PM GMT