![மராட்டியம்; 1-ந்தேதியில் இருந்து ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு 143 பேர் பலி மராட்டியம்; 1-ந்தேதியில் இருந்து ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு 143 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/13/500x300_1600631-njnoi.webp)
மராட்டியம்; 1-ந்தேதியில் இருந்து ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு 143 பேர் பலி
மராட்டியத்தில், ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு நேற்று வரை 250 நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
13 Jan 2024 7:25 PM GMT![மராட்டியம்: சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன; ரெயில் சேவை பாதிப்பு மராட்டியம்: சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன; ரெயில் சேவை பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/10/500x300_1594845-tcogt.webp)
மராட்டியம்: சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன; ரெயில் சேவை பாதிப்பு
நீண்டதொலைவு செல்ல கூடிய 7 பயணிகள் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
10 Dec 2023 4:08 PM GMT![மராட்டியத்தில் 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை...! மராட்டியத்தில் 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை...!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/09/500x300_1594589-nia2.webp)
மராட்டியத்தில் 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை...!
கர்நாடக மாநிலத்திலும் ஒரு இடத்தில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
9 Dec 2023 3:47 AM GMT![மராட்டியம்: பழைய பொருள் கடையில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி மராட்டியம்: பழைய பொருள் கடையில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/11/25/500x300_1592762-tdcets.webp)
மராட்டியம்: பழைய பொருள் கடையில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
ஒரே குடும்ப உறுப்பினர்களான 2 பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
25 Nov 2023 6:59 AM GMT![மராட்டியம்: சிறுமி பலாத்காரம்; சிகரெட்டால் சுட்டு, முடியை வெட்டி கொடூரம் மராட்டியம்: சிறுமி பலாத்காரம்; சிகரெட்டால் சுட்டு, முடியை வெட்டி கொடூரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/21/500x300_1592292-gasap.webp)
மராட்டியம்: சிறுமி பலாத்காரம்; சிகரெட்டால் சுட்டு, முடியை வெட்டி கொடூரம்
மராட்டிய துணை முதல்-மந்திரி பட்னாவிஸ், குற்றவாளிகள் தப்ப முடியாது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.
21 Nov 2023 4:03 PM GMT![தேசிய விளையாட்டு போட்டி; ராஜா பாலிந்திரா கோப்பையை வென்ற மராட்டியம்! தமிழகத்திற்கு 10-வது இடம்.! தேசிய விளையாட்டு போட்டி; ராஜா பாலிந்திரா கோப்பையை வென்ற மராட்டியம்! தமிழகத்திற்கு 10-வது இடம்.!](https://media.dailythanthi.com/h-upload/2023/11/10/500x300_1590916-ptusha.webp)
தேசிய விளையாட்டு போட்டி; ராஜா பாலிந்திரா கோப்பையை வென்ற மராட்டியம்! தமிழகத்திற்கு 10-வது இடம்.!
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சாம்பியன் பட்டம் வென்று வந்த சர்வீசஸ் அணியின் ஆதிக்கம் இந்த சீசனுடன் முடிவுக்கு வந்தது.
10 Nov 2023 6:14 AM GMT![உணவுடன் சேர்த்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய எருமை மாடு! உணவுடன் சேர்த்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய எருமை மாடு!](https://media.dailythanthi.com/h-upload/2023/10/03/500x300_1545446-2.gif)
உணவுடன் சேர்த்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய எருமை மாடு!
மராட்டியத்தில் எருமை மாடு ஒன்று, வீட்டு உரிமையாளரின் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
3 Oct 2023 5:48 PM GMT![எய்ட்ஸ் இருப்பதாக கூறி கொள்ளையடிக்க வந்த வாலிபரை ஓடவிட்ட விதவை பெண்.! மராட்டியத்தில் ருசிகர சம்பவம் எய்ட்ஸ் இருப்பதாக கூறி கொள்ளையடிக்க வந்த வாலிபரை ஓடவிட்ட விதவை பெண்.! மராட்டியத்தில் ருசிகர சம்பவம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/20/500x300_1460721-12.gif)
எய்ட்ஸ் இருப்பதாக கூறி கொள்ளையடிக்க வந்த வாலிபரை ஓடவிட்ட விதவை பெண்.! மராட்டியத்தில் ருசிகர சம்பவம்
தனியாக இருந்த விதவை பெண்ணின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
20 Aug 2023 9:53 PM GMT![மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மராட்டியத்தில் நடந்த பேரணியில் வன்முறை: கல்வீச்சில் 10 போலீசார் காயம் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மராட்டியத்தில் நடந்த பேரணியில் வன்முறை: கல்வீச்சில் 10 போலீசார் காயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/30/500x300_1420305-voile.webp)
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மராட்டியத்தில் நடந்த பேரணியில் வன்முறை: கல்வீச்சில் 10 போலீசார் காயம்
மராட்டியத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் 10 போலீசார் காயமடைந்தனர்.
30 July 2023 10:36 PM GMT![மராட்டியம்: படப்பிடிப்பு தளத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு; அலறியடித்து ஓடிய படக்குழு மராட்டியம்: படப்பிடிப்பு தளத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு; அலறியடித்து ஓடிய படக்குழு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/27/500x300_1413629-leias.webp)
மராட்டியம்: படப்பிடிப்பு தளத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு; அலறியடித்து ஓடிய படக்குழு
மராட்டியத்தில் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்த சிறுத்தை புலியை பார்த்து படக்குழுவினர் அலறியடித்து ஓடினர்.
27 July 2023 6:57 AM GMT![மராட்டியத்தில் கனமழை; மும்பையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு மராட்டியத்தில் கனமழை; மும்பையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/27/500x300_1413594-asach.webp)
மராட்டியத்தில் கனமழை; மும்பையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
மராட்டியத்தின் மும்பை நகரில் கனமழையை முன்னிட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
27 July 2023 3:17 AM GMT![மராட்டியம்: நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி நிறுத்தம்; 57 உடல்களின் கதி...? மராட்டியம்: நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி நிறுத்தம்; 57 உடல்களின் கதி...?](https://media.dailythanthi.com/h-upload/2023/07/24/500x300_1407625-hralr.webp)
மராட்டியம்: நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி நிறுத்தம்; 57 உடல்களின் கதி...?
மராட்டியத்தில் நிலச்சரிவில் 57 பேரின் உடல்கள் மீட்கப்படாத நிலையில் சுகாதார பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மீட்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
24 July 2023 4:34 AM GMT