வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 600 ஊழியர்கள் நியமனம்

வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 600 ஊழியர்கள் நியமனம்

சென்னையில் மெட்ரோ ரெயில் பணி நடக்கும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 600 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
27 July 2023 7:37 AM GMT
சென்னை எழும்பூர்- கடற்கரை இடையில் 4-வது வழித்தடம் அமைவது காலதாமதம் ஏன்...?

சென்னை எழும்பூர்- கடற்கரை இடையில் 4-வது வழித்தடம் அமைவது காலதாமதம் ஏன்...?

சென்னை எழும்பூர்- கடற்கரை இடையில் 4-வது வழித்தடம் அமைவது காலதாமதம் ஆவதால் 2025-ம் ஆண்டு தான் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன், பறக்கும் ரெயில் சேவை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
22 July 2023 6:41 AM GMT
மெட்ரோ ரெயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி - - -     - செல்போன் எண் அறிவிப்பு

மெட்ரோ ரெயில் பயணிகள் 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதி - - - - செல்போன் எண் அறிவிப்பு

நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க மெட்ரோ ரெயில் பயணிகள் 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதிமெட்ரோ ரெயில் பயணிகள் 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதி
4 July 2023 5:44 AM GMT
மயிலாப்பூர், தியாகராயநகருக்கு 2028-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் வரும் - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

மயிலாப்பூர், தியாகராயநகருக்கு 2028-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் வரும் - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சவாலான பணிகள் இருப்பதால் ‘மயிலாப்பூர் மற்றும் தியாகராயநகருக்கு 2028-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் வரும்' என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
26 Jun 2023 7:47 AM GMT
சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம்..!

சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம்..!

சென்னை மெட்ரோ ரெயில் பகுதி 5-ஆக போரூர் முதல் கத்திப்பாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
16 Jun 2023 2:41 PM GMT
மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் எந்திரத்திற்கான சோதனை நிறைவு - ஆகஸ்டு மாதம் பணி தொடங்குவதாக அதிகாரிகள் தகவல்

மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் எந்திரத்திற்கான சோதனை நிறைவு - ஆகஸ்டு மாதம் பணி தொடங்குவதாக அதிகாரிகள் தகவல்

மெரினா கடற்கரையில் மெட்ரோ ரெயிலுக்காக சுரங்கம் தோண்டும் எந்திரம் தொழிற்சாலை சோதனை நிறைவு செய்யப்பட்டு பணி நடக்கும் பகுதிக்கு கொண்டு வரப்பட உள்ளது.
19 May 2023 8:32 AM GMT
மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தின் மாற்றங்களை உடனுக்குடன் வெளியிட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தின் மாற்றங்களை உடனுக்குடன் வெளியிட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தில் உள்ள மாற்றங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
12 May 2023 9:19 AM GMT
வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுவதால் ராணுவ இடத்தை குத்தகைக்கு எடுக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டம்

வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுவதால் ராணுவ இடத்தை குத்தகைக்கு எடுக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டம்

வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுவதால் ராணுவ இடத்தை குத்தகைக்கு எடுக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 May 2023 4:51 AM GMT
மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேர் பயணம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேர் பயணம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 May 2023 9:12 AM GMT
அடையாறு ஆற்றில் மே மாதம் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

அடையாறு ஆற்றில் மே மாதம் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

அடையாறு ஆற்றின் கீழ் ‘காவேரி’ எந்திரத்தின் மூலம் சுரங்கம் தோண்டும் பணி வருகிற மே மாதம் தொடங்க இருக்கிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
28 April 2023 9:04 AM GMT
ஜெர்மனியின் மெட்ரோ ரெயில்களை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது: ஜெர்மனி தூதர் பேட்டி

ஜெர்மனியின் மெட்ரோ ரெயில்களை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது: ஜெர்மனி தூதர் பேட்டி

ஜெர்மனியில் உள்ள பல மெட்ரோ ரெயில்களை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பேட்டியில் கூறியுள்ளார்.
27 April 2023 5:41 PM GMT
கொல்கத்தாவில் புதிய சரித்திரம்: நாட்டிலேயே முதல்முறையாக ஆற்றின் கீழே ஓடிய மெட்ரோ ரெயில்..!!

கொல்கத்தாவில் புதிய சரித்திரம்: நாட்டிலேயே முதல்முறையாக ஆற்றின் கீழே ஓடிய மெட்ரோ ரெயில்..!!

நாட்டிலேயே முதல்முறையாக கொல்கத்தாவில் ஆற்றின் கீழே மெட்ரோ ரெயில் ஓடி புதிய சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.
12 April 2023 9:49 PM GMT