இலவச திட்டங்களை சரியாக செயல்படுத்தியதால் தான் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"இலவச திட்டங்களை சரியாக செயல்படுத்தியதால் தான் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இலவசங்கள் தவறு என்ற வாதம் தவறு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2022 7:09 AM GMT
தமிழக அரசுடன், தொழில் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு

தமிழக அரசுடன், தொழில் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு

தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் அரசுடன் தொழில் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
23 Aug 2022 8:45 PM GMT
2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க இலக்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க இலக்கு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காசநோயில்லா தமிழகத்தை உருவாக்க நிதி ஒதுக்கீடு ரூ.68.22 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 11:33 PM GMT
16 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

16 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
7 Aug 2022 3:19 PM GMT
தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டம் கொண்டுவர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
10 July 2022 8:19 AM GMT
மலைவாழ் மக்கள் தேவைக்காக 14 கி.மீ நடந்து சென்று உதவி வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மலைவாழ் மக்கள் தேவைக்காக 14 கி.மீ நடந்து சென்று உதவி வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஜருகுமலை மலைவாழ் கிராமத்திற்கு 14 கிலோ மீட்டர் நடந்து சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் தேவைக்காக இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
3 July 2022 1:43 AM GMT
10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில்10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அணிய வேண்டும்.
1 July 2022 7:54 AM GMT
கொரோனா தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை தொற்று காரணமாக, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியமான நடவடிக்கை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
25 Jun 2022 11:25 PM GMT
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
19 Jun 2022 2:17 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
17 Jun 2022 8:43 AM GMT
வீட்டில் சிகிச்சை பெற கூடாது காய்ச்சல், சளி ஏற்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வீட்டில் சிகிச்சை பெற கூடாது காய்ச்சல், சளி ஏற்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வீட்டில் சிகிச்சை பெறாமல் காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் டாக்டர்களை உடனடியாக அணுக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
17 Jun 2022 7:25 AM GMT
கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 6:56 AM GMT