![திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் போராட்டம் திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/26/500x300_1113216-cni23jan2616.webp)
திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் போராட்டம்
திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
26 Jan 2023 7:27 AM GMT![பழனியில் 27-ந்தேதி குடமுழுக்கு விழா - முன்னேற்பாடுகள் தீவிரம் பழனியில் 27-ந்தேதி குடமுழுக்கு விழா - முன்னேற்பாடுகள் தீவிரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/25/500x300_1111376-state-02.webp)
பழனியில் 27-ந்தேதி குடமுழுக்கு விழா - முன்னேற்பாடுகள் தீவிரம்
குடமுழுக்கு விழா நெருங்கி வரும் நிலையில், பழனி கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
25 Jan 2023 11:49 AM GMT![திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/01/500x300_1068521-cni23jan0118.webp)
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
1 Jan 2023 7:43 AM GMT![திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/25/500x300_1054597-state-01.webp)
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.
25 Dec 2022 9:13 AM GMT![கார்த்திகை தீப திருவிழா சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் கார்த்திகை தீப திருவிழா சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/07/500x300_1024126-cni22dec0721.webp)
கார்த்திகை தீப திருவிழா சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
7 Dec 2022 9:35 AM GMT![காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2022/10/26/500x300_941194-cni22oct2622.webp)
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
26 Oct 2022 8:35 AM GMT![திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தி குரங்குகள் அட்டகாசம் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தி குரங்குகள் அட்டகாசம்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/25/500x300_893840-cni22sep2419.webp)
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தி குரங்குகள் அட்டகாசம்
திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை குரங்குகள் அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை கூண்டுகள் வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
25 Sep 2022 9:04 AM GMT![திருத்தணி முருகன் கோவில் மாற்றுப் பாதை குறித்து அதிகாரிகள் ஆய்வு. திருத்தணி முருகன் கோவில் மாற்றுப் பாதை குறித்து அதிகாரிகள் ஆய்வு.](https://media.dailythanthi.com/h-upload/2022/09/11/500x300_868412-tiruthani.gif)
திருத்தணி முருகன் கோவில் மாற்றுப் பாதை குறித்து அதிகாரிகள் ஆய்வு.
திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப் பாதை அமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
11 Sep 2022 5:48 PM GMT![பழனி முருகன் கோவில் ரோப்காரில் 4 புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம் பழனி முருகன் கோவில் ரோப்காரில் 4 புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/10/500x300_867256-palani.gif)
பழனி முருகன் கோவில் ரோப்காரில் 4 புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்லும் ரோப்காரில் 4 புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
10 Sep 2022 10:31 PM GMT![திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் அதிகாரிகளுக்கு கறி விருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் அதிகாரிகளுக்கு கறி விருந்து](https://media.dailythanthi.com/h-upload/2022/08/31/500x300_849940-tiruthani.webp)
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் அதிகாரிகளுக்கு கறி விருந்து
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் இருவருக்கு கறி விருந்து பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
31 Aug 2022 11:52 AM GMT![திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்](https://media.dailythanthi.com/h-upload/2022/07/24/500x300_787687-cni22july2409.webp)
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
24 July 2022 5:12 AM GMT![திருத்தணி முருகன் கோவில் ஆடிபரணி விழாவில் குவிந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவில் ஆடிபரணி விழாவில் குவிந்த பக்தர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2022/07/23/500x300_786082-cni22july2314.webp)
திருத்தணி முருகன் கோவில் ஆடிபரணி விழாவில் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவில் ஆடிபரணி விழாவில் பக்தர்கள் குவிந்தனர்.
23 July 2022 5:38 AM GMT