விழுப்புரத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்

விழுப்புரத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்

இன்று சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 Aug 2023 6:45 PM GMT
வீட்டை மூவர்ண கொடி வண்ணத்தில் தயார் செய்த தொழிலாளி

வீட்டை மூவர்ண கொடி வண்ணத்தில் தயார் செய்த தொழிலாளி

பாகூர் பங்களா வீதியில் தொழிலாளி வீட்டை மூவர்ண கொடி வண்ணத்தில் தயார் செய்துள்ளார்.
14 Aug 2023 5:42 PM GMT
மீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் கடலில் அணிவகுப்பு

மீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் கடலில் அணிவகுப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவை கடலில் மீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடந்தது.
14 Aug 2023 5:32 PM GMT
தேசியக்கொடி ஏந்தி போலீசார் அணிவகுப்பு

தேசியக்கொடி ஏந்தி போலீசார் அணிவகுப்பு

சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏந்தி போலீசார் அணிவகுப்பு நடத்தினர். கடலோர காவல்படையினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்றனர்.
14 Aug 2023 3:54 PM GMT
நாளை சுதந்திர தினம்: சமூக வலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடி - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

நாளை சுதந்திர தினம்: சமூக வலைத்தள முகப்பு படங்களில் "தேசிய கொடி" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Aug 2023 12:15 AM GMT
கலெக்டர் அருண்தம்புராஜ்நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்

கலெக்டர் அருண்தம்புராஜ்நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்

கடலூரில், நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
13 Aug 2023 6:45 PM GMT
முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

புதுச்சேரி கடற்கரை சாலையில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
13 Aug 2023 6:07 PM GMT
பருத்தி வயலில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி

பருத்தி வயலில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி

காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் விவசாயிகள் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.
13 Aug 2023 5:22 PM GMT
பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா

பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா

லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா நடந்தது.
12 Aug 2023 4:53 PM GMT
அன்னவாசல் பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை

அன்னவாசல் பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை

அன்னவாசல் பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியது.
11 Aug 2023 7:21 PM GMT
ஆன்லைனில் பதிவு செய்தால்வீடு தேடி வரும் தேசியக்கொடி:தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

ஆன்லைனில் பதிவு செய்தால்வீடு தேடி வரும் தேசியக்கொடி:தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

ஆன்லைனில் பதிவு செய்தால் வீடு தேடி தேசியக்கொடி வரும் என்று தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
10 Aug 2023 6:45 PM GMT
தர்மபுரி கோட்ட தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

தர்மபுரி கோட்ட தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சுதந்திர தின விழாவை அனைத்து வீடுகளிலும்...
6 Aug 2023 7:00 PM GMT