![பழனி முருகன் கோவில்: கிரிவீதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை பழனி முருகன் கோவில்: கிரிவீதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை](https://media.dailythanthi.com/h-upload/2024/03/06/500x300_1609383-palani33.webp)
பழனி முருகன் கோவில்: கிரிவீதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை
பழனி கிரிவலப் பாதையில் வரும் 8-ம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
6 March 2024 3:06 AM GMT![பழனி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள் பழனி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/16/500x300_1606333-1.webp)
பழனி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்
வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை தாம்பூலத்திலும், ஒரு பீரோவை ஆட்டோவிலும் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
16 Feb 2024 12:59 AM GMT![திண்டுக்கல்: பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு திண்டுக்கல்: பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/03/500x300_1604319-state-08.webp)
திண்டுக்கல்: பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு
பழனி முருகனுக்கு பூஜை செய்ய ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட திருமஞ்சன கட்டளையை செப்பேடு எடுத்துரைக்கிறது.
3 Feb 2024 9:08 AM GMT![தொடர் விடுமுறை: பழனியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் தொடர் விடுமுறை: பழனியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்](https://media.dailythanthi.com/h-upload/2023/12/24/500x300_1597044-chennai-08.webp)
தொடர் விடுமுறை: பழனியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் பழனிக்கு படையெடுத்துள்ளனர்.
24 Dec 2023 5:07 AM GMT![பழனி பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது - மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தகவல் பழனி பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது - மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/12/16/500x300_1595814-state-06.webp)
பழனி பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது - மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தகவல்
அனைத்து கோவில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
16 Dec 2023 1:35 AM GMT![பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம் பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/29/500x300_1593210-chennai-02.webp)
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
இன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2023 1:53 AM GMT![சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588101-2121.webp)
சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை
பழனியில் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
26 Oct 2023 11:15 PM GMT![மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைபேசி வழியே நடத்த கூடாது; சங்கத்தினர் வலியுறுத்தல் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைபேசி வழியே நடத்த கூடாது; சங்கத்தினர் வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/22/500x300_1582213-.webp)
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைபேசி வழியே நடத்த கூடாது; சங்கத்தினர் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைபேசி வழியே நடத்த கூடாது என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
22 Oct 2023 9:30 PM GMT![பெத்தநாயக்கன்பட்டி பட்டாளம்மன் கோவிலில் 108 சங்கு பூஜை பெத்தநாயக்கன்பட்டி பட்டாளம்மன் கோவிலில் 108 சங்கு பூஜை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/21/500x300_1580143-img20231020175043.webp)
பெத்தநாயக்கன்பட்டி பட்டாளம்மன் கோவிலில் 108 சங்கு பூஜை
பழனி பெத்தநாயக்கன்பட்டி பட்டாளம்மன் கோவிலில் 108 சங்கு பூஜை நடைபெற்றது.
21 Oct 2023 9:30 PM GMT![பழனி-மூணாறு இடையே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?; பக்தர்கள் எதிர்பார்ப்பு பழனி-மூணாறு இடையே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?; பக்தர்கள் எதிர்பார்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577679-16645110049378c10c40eb.webp)
பழனி-மூணாறு இடையே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?; பக்தர்கள் எதிர்பார்ப்பு
ஆன்மிகம், சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் பழனி-மூணாறு இடையே மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 9:30 PM GMT![பழனி பஸ் நிலையத்தில் தீப்பற்றிய கியாஸ் சிலிண்டர்; பயணிகள் அலறியடித்து ஓட்டம் பழனி பஸ் நிலையத்தில் தீப்பற்றிய கியாஸ் சிலிண்டர்; பயணிகள் அலறியடித்து ஓட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577910-img202310201856372.webp)
பழனி பஸ் நிலையத்தில் தீப்பற்றிய கியாஸ் சிலிண்டர்; பயணிகள் அலறியடித்து ஓட்டம்
பழனி பஸ் நிலையத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
20 Oct 2023 9:30 PM GMT![பழனி அருகே குளத்தில் வாலிபர் பிணம் பழனி அருகே குளத்தில் வாலிபர் பிணம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577734-accident.webp)
பழனி அருகே குளத்தில் வாலிபர் பிணம்
பழனி அருகே குளத்தில் வாலிபர் பிணம் கிடந்தது.
20 Oct 2023 9:30 PM GMT