திண்டுக்கல்லில் சாலையில் சுற்றித்திரிந்த 3 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்
திண்டுக்கல்லில் சாலையில் சுற்றித்திரிந்த 3 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
14 July 2023 9:00 PM GMTகுடிபோதையில் ஆட்டோ ஓட்டிய 5 டிரைவர்களுக்கு அபராதம்
கடலூரில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய 5 டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
13 July 2023 6:45 PM GMTவிதிகளை மீறிய 3 வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
பள்ளி வாகனங்களில் 2-வது நாளாக நடத்திய சோதனையில் விதிமுறைகளை மீறிய 3 வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
13 July 2023 6:45 PM GMTபுகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
12 July 2023 6:39 PM GMTவனவிலங்குகளை வேட்டையாட வந்த 6 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்
பெரம்பலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வந்த 6 பேருக்கு வனத்துறையினர் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
11 July 2023 6:41 PM GMTஓடை புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மரம் வெட்டியவருக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்
ஓடை புறம்போக்கு இடத்தில் இருந்த மரத்தை அனுமதியின்றி வெட்டியவருக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
11 July 2023 6:41 PM GMTதிருச்செங்கோட்டில்விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
திருச்செங்கோடுதிருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்லும் பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வதாக நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. அதன்...
9 July 2023 6:45 PM GMTஅலங்காநல்லூர் பகுதியில்பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
அலங்காநல்லூர் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிதக்கப்பட்டது
8 July 2023 8:59 PM GMTகுடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கடலூர் பஸ் நிலையத்தில் குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
6 July 2023 6:45 PM GMT8 ஆட்டோக்களுக்கு அபராதம்
புதுவையில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற 8 ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
4 July 2023 5:05 PM GMTபுகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3 July 2023 7:23 PM GMTபோக்குவரத்து விதிமுறைகளை மீறியவாகனங்களுக்கு அபராதம்
பள்ளிபாளையம்பள்ளிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பள்ளிபாளையத்தில் கடந்த மாதம்...
2 July 2023 6:45 PM GMT