ஒட்டு மொத்த மக்களும் பயத்துடனே வாழ்கிறார்கள் - கபில் சிபல்

ஒட்டு மொத்த மக்களும் பயத்துடனே வாழ்கிறார்கள் - கபில் சிபல்

ஒட்டு மொத்த மக்களும் பயத்துடனே வாழ்கிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் எம்.பி. பேசினார்.
24 Sep 2022 5:35 PM GMT
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்டறிய தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனை - போலீசார் உஷார் நடவடிக்கை

சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்டறிய தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனை - போலீசார் 'உஷார்' நடவடிக்கை

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் நடமாட்டத்தை கண்டறிய தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் போலீசார் ‘உஷார்’ நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
24 Sep 2022 9:12 AM GMT
தெலுங்கானாவில் பெண் பயங்கரவாதி போலீசாரிடம் சரண்

தெலுங்கானாவில் பெண் பயங்கரவாதி போலீசாரிடம் சரண்

தெலுங்கானாவில் 22 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் பயங்கரவாதி போலீசாரிடம் சரணடைந்தார்.
21 Sep 2022 7:16 PM GMT
ராஜஸ்தானில் சட்டசபை முற்றுகை முயற்சி: பா.ஜ.க.வினர் போலீசாருடன் மோதல்

ராஜஸ்தானில் சட்டசபை முற்றுகை முயற்சி: பா.ஜ.க.வினர் போலீசாருடன் மோதல்

ராஜஸ்தானில் சட்டசபை முற்றுகை முயற்சியில் ஈடுபட்டதால், பா.ஜ.க.வினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
20 Sep 2022 10:06 PM GMT
மாட்டுங்கா காப்பகத்தில் கொலையான சிறுவன் யார்?- விசாரணைக்காக போலீசார் டெல்லி விரைந்தனர்

மாட்டுங்கா காப்பகத்தில் கொலையான சிறுவன் யார்?- விசாரணைக்காக போலீசார் டெல்லி விரைந்தனர்

டெல்லியில் மாட்டுங்கா காப்பகத்தில் கொலையான சிறுவன் யார் என விசாரணைக்காக போலீசார் டெல்லி விரைந்தனர்
20 Sep 2022 9:00 PM GMT
சாத்தான்குளம் வழக்கில் பெண் போலீஸ் பரபரப்பு சாட்சியம்

சாத்தான்குளம் வழக்கில் பெண் போலீஸ் பரபரப்பு சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பெண் போலீஸ் பியூலா செல்வகுமாரி நேற்று பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரத்த வாடை வீசியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
20 Sep 2022 8:56 PM GMT
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாதீர்கள்... சென்னை மாநகராட்சி - போலீஸ்துறை இணைந்து அபராத நடவடிக்கை

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாதீர்கள்... சென்னை மாநகராட்சி - போலீஸ்துறை இணைந்து அபராத நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டம்...
18 Sep 2022 5:44 AM GMT
பெங்களூருவில் டோயிங் நடைமுறை மீண்டும் அமல்?

பெங்களூருவில் டோயிங் நடைமுறை மீண்டும் அமல்?

பெங்களூருவில் டோயிங் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
17 Sep 2022 6:45 PM GMT
ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்..! அழகான பெண் குழந்தை பிறந்தது

ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்..! அழகான பெண் குழந்தை பிறந்தது

ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் போலீசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
17 Sep 2022 7:55 AM GMT
மாநில கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் போலீஸ்-எஸ்.ஆர்.எம்.

மாநில கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் போலீஸ்-எஸ்.ஆர்.எம்.

நடப்பு சாம்பியன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை வீழ்த்தி எஸ்.ஆர்.எம். அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
15 Sep 2022 9:51 PM GMT
கோவையில் போலீஸ்-பொதுமக்கள் இடையிலான கிரிக்கெட்; இறுதிப்போட்டிக்கு ஹர்பஜன் சிங் வருகை

கோவையில் போலீஸ்-பொதுமக்கள் இடையிலான கிரிக்கெட்; இறுதிப்போட்டிக்கு ஹர்பஜன் சிங் வருகை

கோவை மாநகர காவல்துறைக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
15 Sep 2022 6:16 PM GMT
வேப்பனப்பள்ளியில் போலீசார் தீவிர வாகன தணிக்கை

வேப்பனப்பள்ளியில் போலீசார் தீவிர வாகன தணிக்கை

வேப்பனப்பள்ளியில் போலீசார் தீவிர வாகன தணிக்கை
14 Sep 2022 5:12 PM GMT