தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவொற்றியூரில் தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
20 Jun 2023 9:47 AM GMTகாயல்பட்டினத்தில் பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலைமறியலால் பரபரப்பு
காயல்பட்டினத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீர் சாலைமறியலால் பரபரப்பு நிலவியது.
16 Jun 2023 6:45 PM GMTகலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்
காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு அளிக்க பொதுமக்கள் குவிந்தனர்.
15 Jun 2023 3:48 PM GMTசாலை விரிவாக்க பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
14 Jun 2023 6:45 PM GMTசாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
14 Jun 2023 6:45 PM GMTஅதிகாரிகளை தவிர இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் அணுக வேண்டாம்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளை தவிர இடத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் கூறினார்
13 Jun 2023 6:45 PM GMTதேனி அருகே ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் பூதிப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 May 2023 9:00 PM GMTமின்தடையை கண்டித்து 2-வது நாளாக போராட்டம்: திரு.வி.க.நகரில் பொதுமக்கள் சாலை மறியல் - மின்வாரிய அலுவலகம் முற்றுகை
மின்தடையை கண்டித்து 2-வது நாளாக திரு.வி.க.நகரில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 May 2023 3:00 PM GMTதியாகராய நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆகாய நடைமேம்பாலத்துக்கு பொதுமக்கள், பயணிகள் வரவேற்பு
தியாகராய நகரில் அமைந்துள்ள ஆகாய நடைமேம்பாலத்துக்கு பொதுமக்களும், பயணிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
18 May 2023 1:04 AM GMTகள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் : பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்பு கரம் கொண்டு செயலாற்றும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 May 2023 2:19 PM GMTமேற்கு வங்காளம் : இன்று கரையை கடக்கிறது "மோக்கா" - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேற்கு வங்காளத்தில் இன்று "மோக்கா" புயல் கரையை கடக்கிறது. இதனையடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 May 2023 8:43 PM GMTதீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் செங்குன்றம் அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
12 May 2023 9:41 AM GMT