தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதி
தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
16 Oct 2023 8:14 PM GMTமழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு
மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
16 Oct 2023 5:45 PM GMTமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
13 Oct 2023 5:54 PM GMTரூ.25 லட்சத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
மன்னார்குடி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரசபை தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5 Oct 2023 6:45 PM GMTமுருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2023 6:15 AM GMTவண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடுவதால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
29 Sep 2023 9:58 AM GMTபூனிமாங்காடு ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரால் மாணவர்கள் அவதி
பூனிமாங்காடு ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
26 Sep 2023 9:19 AM GMTசென்னை புறநகர் பகுதியில் கனமழை: தாம்பரம் மார்க்கெட் பகுதியில் புகுந்த மழைநீர்
சென்னை புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மழைநீர் புகுந்தது.
23 Sep 2023 6:48 PM GMTஅவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்த டெல்லி கவர்னர்
அவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற டெல்லி கவர்னர் நடவடிக்கை எடுத்தார்.
10 Sep 2023 8:55 PM GMTவடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
6 Sep 2023 9:36 AM GMTஅந்தியூரில் ரோட்டில் குட்டை போல் தேங்கி நிற்கும் மழை நீர்
அந்தியூரில் ரோட்டில் குட்டை போல் மழை நீர் தேங்கி நிற்கிறது.
5 Sep 2023 1:11 AM GMTமருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. இதனால் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
1 Sep 2023 6:48 PM GMT