பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

2 ஆண்டுகளாக தீர்வு கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ் வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Sep 2023 6:36 PM GMT
உறவினர்கள் சாலை மறியல்

உறவினர்கள் சாலை மறியல்

மது விற்றதாக கூறி போலீஸ்காரர் அடித்ததால் மீன் வியாபாரி இறந்ததாக பதற்றம் நிலவியது. இதனையடுத்து இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Sep 2023 7:37 PM GMT
காவிரி விவசாய சங்கத்தினர் 30 பேர் கைது

காவிரி விவசாய சங்கத்தினர் 30 பேர் கைது

பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காவிரி விவசாய சங்கத்தினர் 30 பேர் கைது செய்யப்பட்டது.
25 Sep 2023 6:45 PM GMT
பாதையை மறிப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

பாதையை மறிப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

தனிநபர் வீடு விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதையை மறிப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Sep 2023 6:44 PM GMT
வழிப்பாதையை மீட்டுத்தரக்கோரிபொதுமக்கள் சாலை மறியல்

வழிப்பாதையை மீட்டுத்தரக்கோரிபொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலத்தில் பொதுவழிப்பாதையை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Sep 2023 6:45 PM GMT
100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

சிந்தாமணி கிராமத்தில் 100 நாள் வேலை வழங்காததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21 Sep 2023 6:07 PM GMT
பஸ் நின்று செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

பஸ் நின்று செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

திண்டிவனம் அரசு கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sep 2023 6:53 PM GMT
கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

முத்துநாயக்கன்பட்டி மூலக்கடை பகுதியில் கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
19 Sep 2023 6:40 PM GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

வெண்ணந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Sep 2023 6:45 PM GMT
ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வேறு இடத்துக்கு சென்று மது அருந்துமாறு கூறிய பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Sep 2023 6:30 PM GMT
ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தியாகதுருகம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 Sep 2023 6:45 PM GMT
சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டியில்       இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்        301 பேர் கைது

சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 301 பேர் கைது

சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 301 பேரை போலீசாா் கைது செய்தனர்.
14 Sep 2023 9:14 PM GMT