கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம்; மானூரில் நாளை நடக்கிறது
ஆவணி மூல திருவிழாவில் கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் மானூரில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
24 Aug 2023 6:52 PM GMTவைத்தியலிங்க சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
20 Aug 2023 9:40 PM GMTபத்திரகாளியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை
உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.
19 Aug 2023 6:45 PM GMTசெல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
சாகுபுரம் செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
19 Aug 2023 6:45 PM GMTசங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து நடைபெற்றது.
16 Aug 2023 6:45 PM GMTபால்வண்ண நாத சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாத சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
15 Aug 2023 6:45 PM GMTகோவிலில் பொருட்களை சேதப்படுத்தியவர் கைது
கோவிலில் பொருட்களை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
13 Aug 2023 7:00 PM GMTமுனியாண்டி கோவில் பொங்கல் விழா
வாசுதேவநல்லூர் முனியாண்டி கோவில் பொங்கல் விழா நடந்தது.
13 Aug 2023 6:45 PM GMTமுப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
11 Aug 2023 6:45 PM GMTதிரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
6 Aug 2023 6:53 PM GMTஉச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா
விக்கிரமசிங்கபுரம் அருகே உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
3 Aug 2023 8:06 PM GMTதிரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 Aug 2023 7:46 PM GMT