![மாணவன் உள்பட 2 பேர் ைகது மாணவன் உள்பட 2 பேர் ைகது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/10/500x300_1558381-714523-kaithu.webp)
மாணவன் உள்பட 2 பேர் ைகது
வேதாரண்யம் பகுதியில் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
10 Oct 2023 6:45 PM GMT![மீஞ்சூரில் அரிசி கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு மீஞ்சூரில் அரிசி கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/08/500x300_1378083-cni23july0817.webp)
மீஞ்சூரில் அரிசி கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
மீஞ்சூரில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
8 July 2023 10:19 AM GMT![2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது 2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/04/27/500x300_1258693-18.webp)
2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது
2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 April 2023 8:25 AM GMT![தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/17/500x300_1192914-cni23mar1718.webp)
தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு
தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 March 2023 7:34 AM GMT![வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/18/500x300_1148020-cni23feb1811.webp)
வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு
வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சத்தை மர்மநபர் நூதன முறையில் திருடிச்சென்று விட்டார்.
18 Feb 2023 6:43 AM GMT![கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/11/01/500x300_953091-cni22nov0106.webp)
கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு
கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
1 Nov 2022 9:00 AM GMT![திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/09/08/500x300_862714-cni22sep0816.webp)
திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு
திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
8 Sep 2022 8:36 AM GMT![வேடசந்தூரில் தர்கா உண்டியலில் பணம் திருட்டு வேடசந்தூரில் தர்கா உண்டியலில் பணம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/08/31/500x300_850807-currancy2.webp)
வேடசந்தூரில் தர்கா உண்டியலில் பணம் திருட்டு
வேடசந்தூரில் தா்கா உண்டியலில பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
31 Aug 2022 5:33 PM GMT![வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2022/08/12/500x300_819194-cni22aug1206.webp)
வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 Aug 2022 3:35 AM GMT![வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/08/500x300_726671-police-investigation.webp)
வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
பெரியகுளம் அருகே வேன் டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2022 5:07 PM GMT