ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2022 7:03 PM GMT
தாலுகா அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

தாலுகா அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

விருத்தாசலத்தில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2022 8:08 PM GMT
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர், மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர், மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர், மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2022 2:53 PM GMT
கடலூரில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்:  கூடுதல் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கடலூரில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்: கூடுதல் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Jun 2022 4:53 PM GMT
நிதிநிறுவன அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

நிதிநிறுவன அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

அடகு வைத்த பத்திரத்தை திருப்பி தராததால் நிதிநிறுவன அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jun 2022 9:31 PM GMT
துணை மேயர் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

துணை மேயர் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலக வாசலில் துணை மேயர் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2022 8:48 PM GMT
கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 May 2022 9:42 PM GMT
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீக்குளிக்க முயற்சி

பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லாததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
30 May 2022 5:30 PM GMT
முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 May 2022 8:07 PM GMT