சி.பி.சி.எல். குழாய் உடைப்பால் நாகை மக்கள் பாதிப்பு: தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

சி.பி.சி.எல். குழாய் உடைப்பால் நாகை மக்கள் பாதிப்பு: தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

நாகையில் சி.பி.சி.எல். எண்ணெய் குழாய் உடைப்பால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதுகுறித்து தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 March 2023 11:49 PM GMT
பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அ.தி.மு.க. ஆட்சியின்போது கேட்டது போல், பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன், முழு செங்கரும்பும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
23 Dec 2022 6:48 PM GMT
போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
15 Dec 2022 11:52 PM GMT
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீடு தொகையை அரசு ஏற்பதுடன் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
13 Nov 2022 10:51 PM GMT
மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும்
13 Nov 2022 11:10 AM GMT
தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

தேயிலை தோட்டக் கழகத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
4 Nov 2022 12:07 AM GMT
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம் மூலம் உரிய நிவாரணம் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம் மூலம் உரிய நிவாரணம் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத்திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
31 Oct 2022 11:02 PM GMT
தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகள் குழு: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகள் குழு: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

“விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகள் குழு நியமிக்கவேண்டும்”, என தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
3 Oct 2022 10:03 PM GMT
தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மக்கள் அச்சமின்றி வாழும் வகையில்: தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
26 Sep 2022 6:47 PM GMT
120 ஏக்கர் புழல் ஏரி நிலம் தனியார் பயன்பாட்டுக்கு மாற்றம்; அரசு உத்தரவை திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

120 ஏக்கர் புழல் ஏரி நிலம் தனியார் பயன்பாட்டுக்கு மாற்றம்; அரசு உத்தரவை திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

விதிகளுக்கு புறம்பாக 120 ஏக்கர் புழல் ஏரி நிலம் தனியார் பயன்பாட்டுக்கு மாற்றம் அரசு உத்தரவை திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
7 Jun 2022 6:48 PM GMT
மத்திய அரசு குறைத்தது போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்

மத்திய அரசு குறைத்தது போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்

மத்திய அரசு குறைத்தது போல் தமிழக அரசும் பெட்ரோலுக்கு ரூ.2, டீசலுக்கு ரூ.4 விலை குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 May 2022 7:38 PM GMT