கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

கனமழை காரணமாக கேரளா முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.
26 July 2023 5:30 AM GMT
மிக கனமழை எச்சரிக்கை:நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வருகை-456 பாதுகாப்பு மையங்கள் தயார்

மிக கனமழை எச்சரிக்கை:நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வருகை-456 பாதுகாப்பு மையங்கள் தயார்

மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரிக்கு வந்துள்ளனர்.
4 July 2023 1:30 AM GMT
25, 26-ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு...!

25, 26-ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு...!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
23 Dec 2022 2:28 PM GMT
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை விளக்கம்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை விளக்கம்

கனமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
23 Dec 2022 2:12 PM GMT
சென்னையை மிரட்டிய மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது; 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னையை மிரட்டிய 'மாண்டஸ்' புயல் கரையைக் கடந்தது; 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னையை மிரட்டிய ‘மாண்டஸ்’ புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்தது. இதில் 5 பேர் பலியானதோடு 400 மரங்கள் அடியோடு சாய்ந்தன. 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
11 Dec 2022 12:28 AM GMT
கனமழை எச்சரிக்கை எதிரொலி: தேங்கும் தண்ணீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலை - சென்னை மாநகராட்சி தகவல்

கனமழை எச்சரிக்கை எதிரொலி: தேங்கும் தண்ணீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலை - சென்னை மாநகராட்சி தகவல்

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
9 Dec 2022 8:22 AM GMT
கனமழை எச்சரிக்கை எதிரொலி: தேங்கும் தண்ணீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலை

9 Dec 2022 12:16 AM GMT
கனமழை எச்சரிக்கை எதிரொலி:    மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார்    விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கனமழை எச்சரிக்கை எதிரொலி: மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கனமழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
7 Dec 2022 6:45 PM GMT
கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2022 2:42 PM GMT
கனமழை எச்சரிக்கை எதிரொலி: தஞ்சை வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

கனமழை எச்சரிக்கை எதிரொலி: தஞ்சை வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2022 8:53 AM GMT
கனமழை எச்சரிக்கை எதிரொலி: கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை  42 பாதுகாப்பு மையங்களும் தயார்

கனமழை எச்சரிக்கை எதிரொலி: கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை 42 பாதுகாப்பு மையங்களும் தயார்

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று வருகை தந்தனர்.
7 Dec 2022 12:23 AM GMT
கனமழை எச்சரிக்கை - தலைமை செயலாளர் உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை

கனமழை எச்சரிக்கை - தலைமை செயலாளர் உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை

கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தலைமை செயலாளர் உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை நடத்தினார்.
6 Dec 2022 11:13 AM GMT