![பிளஸ்-1 மாணவி கடத்தல்? பிளஸ்-1 மாணவி கடத்தல்?](https://media.dailythanthi.com/h-upload/2023/02/24/500x300_1158271-.webp)
பிளஸ்-1 மாணவி கடத்தல்?
முதலியார்பேட்டை அவ்வைநகர் உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில் திரும்பி வராத காரணத்தினால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகன்றனர்.
24 Feb 2023 3:56 PM GMT![காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/14/500x300_1092874-cni23jan1420.webp)
காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
14 Jan 2023 8:08 AM GMT![இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் போக்சோவில் கைது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் போக்சோவில் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/11/16/500x300_983445-cni22nov1613.webp)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் போக்சோவில் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2022 4:50 AM GMT![பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/24/500x300_891855-cni22sep2415.webp)
பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Sep 2022 8:55 AM GMT![நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2022/07/29/500x300_796013-untitled-1.webp)
நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 July 2022 8:53 AM GMT![பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பிளஸ்-1 மாணவி பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பிளஸ்-1 மாணவி](https://media.dailythanthi.com/h-upload/2022/07/09/500x300_764590--4.webp)
பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பிளஸ்-1 மாணவி
கிருஷ்ணகிரியில் உறவினர்கள் வீட்டை பூட்டியதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பிளஸ்-1 மாணவி தாயுடன், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
9 July 2022 5:18 PM GMT![அரசு வேலை வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி அரசு வேலை வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/21/500x300_738850-investigation.webp)
அரசு வேலை வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி
பெங்களூரு: பெங்களூரு சககாரநகர் பகுதியில் வசித்து வருபவர் நாகேந்திர ராவ். இவர் தொழில் அதிபர் ஆவார். இந்த நிலையில் நாகேந்திர ராவுக்கு, பல்லாரியை...
21 Jun 2022 3:50 PM GMT![மருந்து வழங்குவதாக கூறி மோசடி: அரசு டாக்டர் இழந்த ரூ.1 லட்சம் மீட்பு மருந்து வழங்குவதாக கூறி மோசடி: அரசு டாக்டர் இழந்த ரூ.1 லட்சம் மீட்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/16/500x300_734761-money.webp)
மருந்து வழங்குவதாக கூறி மோசடி: அரசு டாக்டர் இழந்த ரூ.1 லட்சம் மீட்பு
மருந்து வழங்குவதாக கூறி அரசு டாக்டரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
16 Jun 2022 10:13 PM GMT![பழுதாகி நின்ற சரக்கு லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு பழுதாகி நின்ற சரக்கு லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/16/500x300_734024-11489666.webp)
பழுதாகி நின்ற சரக்கு லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற சரக்கு லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
16 Jun 2022 11:14 AM GMT![ஓமலூர் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஓமலூர் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/14/500x300_732847-ration-rice.webp)
ஓமலூர் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஓமலூர் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
14 Jun 2022 10:42 PM GMT![பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து 1 கி.மீட்டர் கட்டிடங்கள் கட்ட தடை: சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம் பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து 1 கி.மீட்டர் கட்டிடங்கள் கட்ட தடை: சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/10/500x300_728399-11448231.webp)
பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து 1 கி.மீட்டர் கட்டிடங்கள் கட்ட தடை: சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு கட்டிடங்கள் கட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபைகூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jun 2022 1:48 PM GMT![நெல்லையில் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி; 2 பேர் கைது நெல்லையில் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி; 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/09/500x300_727995-50.webp)
நெல்லையில் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி; 2 பேர் கைது
நெல்லையில் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
9 Jun 2022 8:22 PM GMT