பிறந்த நாள் பலன்


18-08-2019 முதல் 24-08-2019 வரை

வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சி தோன்றும்.

அலுவலக பணியில் நெருக்கடி ஏற்படும்.

பணத்தட்டுப்பாடு குறையும்.

பயணங்களின் போது கவனம் தேவை.

தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம்.

உடல்நிலை நிம்மதி தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 18, 20
18-08-2019 முதல் 24-08-2019 வரை

பணப் பிரச்சினை இருக்காது.

காரிய வெற்றி உண்டு.

சுபகாரிய பேச்சுவார்த்தையில் திருப்பம் ஏற்படும்.

வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.

தம்பதியருக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

வேலையில் நிம்மதி தோன்றும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 21, 24
18-08-2019 முதல் 24-08-2019 வரை

புதிய முதலீடுகளுக்கான வாய்ப்பு உருவாகும்.

குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறிமாறிவரும்.

எதிரிகள் விலகிப் போவார்கள்.

வேலையில் இடமாற்றம் ஏற்படலாம்.

ஆடை, ஆபரணம் சேரும்.

குடும்பத்தில் உள்ள மூத்தோர் உடல்நிலையில் கவனம் தேவை.

வழக்கில் திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 20, 22
18-08-2019 முதல் 24-08-2019 வரை

மனக்குழப்பங்கள் அகலும்.

முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும்.

சுப காரிய செலவுகள் ஏற்படும்.

பயணங்களால் ஆதாயம் உண்டு.

தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

உத்தியோகம் உயர்வு தரும்.

மனைவிவழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட தேதிகள்: 19, 24
18-08-2019 முதல் 24-08-2019 வரை

அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் ஒற்றுமைகூடும்.

நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படும்.

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

அலுவலகபணியில் சிறப்பு சேரும்.

மூட்டுவலி வந்து விலகும்.

கடன்கள் கட்டுக்குள் வரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 21, 23
18-08-2019 முதல் 24-08-2019 வரை

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

நெருக்கமான ஒருவரின் சுய ரூபத்தை புரிந்துகொள்வீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் நிலவும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

திடீர் செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.

அலுவலக பணியில் அமைதி காணப்படும்.

எதிர்பாலினரிடத்தில் கவனம் தேவை.

பயணங்கள் பலன்தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 18, 22
18-08-2019 முதல் 24-08-2019 வரை

தள்ளிப்போன காரியம் ஒன்று விரைவாக முடியும்.

அலுவலக பணியில் நற்பெயர் கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படலாம்.

அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும்.

பணப்பற்றாக்குறை நீங்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 20, 24
18-08-2019 முதல் 24-08-2019 வரை

பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பங்குதாரர்களிடம் இணக்கம் தோன்றும்.

எதிர்பாராத சந்திப்புகள் நடக்கும்.

நீண்ட தூர பயணத்தில் அதிக கவனம் தேவை.

திருமண முயற்சிகள் தாமதமாகும்.

அலுவலக பணிகளில் சுணக்கம் ஏற்படும்.

வருமானத்தை பெருக்க திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 22, 23
18-08-2019 முதல் 24-08-2019 வரை

நண்பர்கள் கைகொடுப்பார்கள்.

அலுவலக பணியில் பாராட்டு கிடைக்கும்.

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

உறவினர்களிடம் கருத்துவேறுபாடு தோன்றும்.

பண பரிமாற்றத்தில் கவனம் தேவை.

வியாபாரத்தில் இடையூறுகள் வந்துபோகும்.

கை, கால், மூட்டு வலி ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 19, 21

Astrology

8/24/2019 9:31:06 PM

http://www.dailythanthi.com/Astrology/BirthdayBenefits