'டான்' திரைப்படத்தின் புதிய அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம்'டான்'
சென்னை
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் டான், இப்படத்தில் அனிருத் இசையமைக்க , லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
பிரபல நடிகர்கள் பாலசரவணன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் சூரி உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக டான் திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் பற்றிய புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது
.
Tune in at 5️⃣ PM today for the first single update! 🎶🤩 https://t.co/6RQX6NKpJ0
— Sony Music South (@SonyMusicSouth) December 15, 2021
Related Tags :
Next Story