‘‘கதாநாயகியாகத்தான் நடிப்பேன்’’


‘‘கதாநாயகியாகத்தான் நடிப்பேன்’’
x

சிரிப்பழகி சினேகா “நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன்” என்பதில் உறுதியாக இருக்கிறார்.

2 குழந்தைகளுக்கு தாய் என்று கூறினால் யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு அதே முக வசீகரம், கவர்ந்து இழுக்கும் சிரிப்புடன் சினேகா அழகாகவே இருக்கிறார்.

அதனால்தான் அவர், “நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன்” என்பதில் உறுதியாக இருக்கிறார்.

Next Story