மெக்சிகோவில் கொண்டாட்டம்


மெக்சிகோவில் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 2:43 PM IST (Updated: 1 April 2022 2:43 PM IST)
t-max-icont-min-icon

சினிமாவுக்கு வந்து 20-வது ஆண்டுகள் ஆகிவிட்டதை தொடர்ந்து திரிஷா மெக்சிகோவில் கோலாகலமாக கொண்டாடினாராம்.

திரிஷா சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நடித்த முதல் படம், ‘ஜோடி’. அதில் சிம்ரன் தோழியாக நடித்தார். திரையுலகுக்கு வந்து 20 வருடங்கள் ஆனதை அவர் சினேகிதிகளுடன் கொண்டாட விரும்பினார். இங்கே உள்ள கடற்கரையில் ஆடிப்பாடி கொண்டாடி அலுத்துப் போய்விட்டதால், திரிஷா தோழிகளுடன் மெக்சிகோ பறந்தார்.

தனது 20-வது ஆண்டு விழாவை திரிஷா மெக்சிகோவில் கோலாகலமாக கொண்டாடினாராம்.

Next Story